Article 370 gone, sports persons welcoming government decision.
370வது சட்டப்பிரிவை நீக்கிய மத்திய அரசுக்கு, விளையாட்டு உலகம் தரப்பில் இருந்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆதரித்து ஒரு தரப்பினரும், எதிர்த்து மற்றொரு தரப்பினரும் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
#Article370